×

திடீரென மதம் மாறிய நடிகர் தாடி பாலாஜி….

நடிகர் தாடி பாலாஜி திடீரென இந்து மதத்துக்கு மாறியுள்ளார். பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்து பூதாகரமானது. இதையடுத்து பாலாஜியை விட்டு நித்யா பிரிந்து சென்றார். அதன்பின் பாலாஜி பாலாஜி வேறு ஒரு மதத்துக்கு மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், தற்போது பாலாஜி மீண்டும் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இதுபற்றி பேட்டி கொடுத்த பாலாஜி “ நம்முடைய கலாச்சாரம்,
 
திடீரென மதம் மாறிய நடிகர் தாடி பாலாஜி….

நடிகர் தாடி பாலாஜி திடீரென இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்து பூதாகரமானது. இதையடுத்து பாலாஜியை விட்டு நித்யா பிரிந்து சென்றார். அதன்பின் பாலாஜி பாலாஜி வேறு ஒரு மதத்துக்கு மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது பாலாஜி மீண்டும் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இதுபற்றி பேட்டி கொடுத்த பாலாஜி “ நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து ஒரு அடிமை போல் இருந்தேன். மதம் மாறிய பின் கொஞ்ச காலம் நிம்மதி இல்லாமல் தவித்தேன். எனவே, இந்து மதமே எனக்கு நிம்மதி எனப்பட்டது. அதனால், மீண்டும் மதம் மாறிவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News