×

நடிகர் கிரிஷ் கர்னாட் காலமனார் – ரசிகர்கள் அதிர்ச்சி

Girish karnat – பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் இன்று காலை காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர். சமீபத்தில் கன்னடத்தில் ஞானபீட விருது பெற்றவர். மேலும், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். காதலன் திரைப்படத்தில் கவர்னராக நடித்தவர். அதன்பின் தமிழில் ரட்சகன், செல்லமே, ஹேராம், முகமுடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், வயது
 
நடிகர் கிரிஷ் கர்னாட் காலமனார் – ரசிகர்கள் அதிர்ச்சி

Girish karnat – பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் இன்று காலை காலமானார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர். சமீபத்தில் கன்னடத்தில் ஞானபீட விருது பெற்றவர். மேலும், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிகர் கிரிஷ் கர்னாட் காலமனார் – ரசிகர்கள் அதிர்ச்சி

காதலன் திரைப்படத்தில் கவர்னராக நடித்தவர். அதன்பின் தமிழில் ரட்சகன், செல்லமே, ஹேராம், முகமுடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் அவர் காலமானார். கமல்ஹாசன் உட்பட திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News