×

வெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….

பிக்பாஸ் வீட்டில் நடக்கம் சம்பங்கள் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கொடுத்து வரும் பேட்டி அந்நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் கொடுத்து வரும் பேட்டிகளில் பிக்பாஸ் வீட்டின் ரகசியங்களை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார். இரவில் விளக்குகளை அணைப்பது போல் தொலைக்காட்சியில் காட்டுவார்கள். ஆனால், அதன்பின் விளக்கை போட்டு விடுவார்கள். தூங்குவதே சிரமம் என ஒரு பேட்டியில் கூறினார். மற்றொரு பேட்டியில் ‘ போட்டியாளர்கள் ஒரு வாரம் மட்டுமே உண்மையாக
 
வெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….

பிக்பாஸ் வீட்டில் நடக்கம் சம்பங்கள் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கொடுத்து வரும் பேட்டி அந்நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் கொடுத்து வரும் பேட்டிகளில் பிக்பாஸ் வீட்டின் ரகசியங்களை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார். இரவில் விளக்குகளை அணைப்பது போல் தொலைக்காட்சியில் காட்டுவார்கள். ஆனால், அதன்பின் விளக்கை போட்டு விடுவார்கள். தூங்குவதே சிரமம் என ஒரு பேட்டியில் கூறினார்.

வெளியேறிய பின்பும் பிக்பாஸுக்கு குடைச்சல் கொடுக்கும் வனிதா….

மற்றொரு பேட்டியில் ‘ போட்டியாளர்கள் ஒரு வாரம் மட்டுமே உண்மையாக இருந்தனர். அதன்பின் கேமராவுக்கு ஏற்றவாறு நடிக்க துவங்கி விட்டனர் எனக்கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டில் எனக்கு எந்த சிறப்பான அனுபவமும் கிடைக்கவில்லை. என் வீட்டில் இருப்பது போலத்தான் அங்கும் இருந்தேன் எனக் கூறினார்.

இப்படியே போனால் பிக்பாஸ் வீட்டின் ரகசியங்கள் அனைத்தையும் வனிதா போட்டு உடைத்துவிடுவார் என கருதும் பிக்பாஸ் நிர்வாகம், ஒயில்கார்டு போட்டியாளராக மீண்டும் அவரை உள்ளே அனுப்பலாமா என யோசித்து வருகிறதாக கூறப்படுகிறது.

வனிதா வெளியேறிய பின் பிக்பாஸ் நிகழ்ச்சி போரடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News