×

மதுப்பழக்கம்.. ஆபாசபடம்.. செக்ஸ் தொல்லை -மனைவி செய்த விபரீத செயல்

Wife killed husband – மது அருந்தி விட்டு செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை மனைவி சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் அகரநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி. இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளன. ரவி அந்த பகுதியின் அதிமுக கிளை செயலாளராக இருக்கிறார். அவருக்கு குடிப்பழக்கம் உண்டும். எனவே, தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
மதுப்பழக்கம்.. ஆபாசபடம்.. செக்ஸ் தொல்லை -மனைவி செய்த விபரீத செயல்

Wife killed husband – மது அருந்தி விட்டு செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை மனைவி சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அகரநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி. இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளன. ரவி அந்த பகுதியின் அதிமுக கிளை செயலாளராக இருக்கிறார். அவருக்கு குடிப்பழக்கம் உண்டும். எனவே, தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும், மனைவியை ஆபாசமா திட்டுவது, மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது, ஆபாச வீடியோக்களை பார்த்து செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது என சித்ராவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 27ம் தேதி இரவும் இதேபோல் மனைவியிடம் சண்டை போட்ட அவர் இரவு உறங்கிவிட்டார். 28ம் தேதி அதிகாலை எழுந்த சித்ரா, ஒரு சுத்தியை எடுத்து ரவியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார். அதன்பின் சுத்தியலுடன் திருவாரூர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News