×

தாயுடன் உல்லாசம் ; மகளுடன் பாலியல் சீண்டல் : சென்னை ஜிம் கோச் கைது

Gyn coach arrest in pocso : மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒரு பெண்மணியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மேற்கு மாம்பலம் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது, அங்கு பயிற்சியாளராக இருந்த பால் மணி என்கிற ஐன்ஸ்டினுடன் அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று ஐன்ஸ்டீன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அப்பெண்ணின் 16 வயது
 
தாயுடன் உல்லாசம் ; மகளுடன் பாலியல் சீண்டல் : சென்னை ஜிம் கோச் கைது

Gyn coach arrest in pocso : மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒரு பெண்மணியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மேற்கு மாம்பலம் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது, அங்கு பயிற்சியாளராக இருந்த பால் மணி என்கிற ஐன்ஸ்டினுடன் அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று ஐன்ஸ்டீன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அப்பெண்ணின் 16 வயது மகள் மீது ஐன்ஸ்டீனுக்கு சபலம் ஏற்பட்டது. எனவே, அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அது தெரிந்தும், சிறுமியின் தாய் கண்டும் காணாதது போலவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அப்பெண்ணின் கணவர் சென்னை திரும்பினார். அப்போது, தன்னை பாலியல் தொல்லை செய்தது உட்பட அனைத்து விஷயங்களையும் சிறுமி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். எனவே, அவர் இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஐன்ஸ்டீனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News