×

வடமாநில கொள்ளையர்களின் குறியீடுகள் இதுதான்? – பொதுமக்கள் எச்சரிக்கை

know about symbol of northindia gangsters – தமிழ் நாட்டில் கொள்ளையடிக்க வரும் வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப் போகும் வீட்டின் முன்பு இடும் சில குறியீடுகள் குறித்து தெரியவதுள்ளது. தமிழகத்தில் பல கொலை மற்றும் கொள்ளைகள் நடைபெறுவதற்கு வடமாநில கொள்ளையர்கள் காரணமாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு சிலரை காவல்துறையினர் கைது செய்தாலும் பலரும் அதிலிருந்து தப்பி விடுகின்றனர். கொள்ளையடிக்க முதலில் வீட்டை நோட்டமிடும் நபர், அந்த வீட்டின் முன்பு சில குறியீடுகளை வரைந்து செல்வார்.
 
வடமாநில கொள்ளையர்களின் குறியீடுகள் இதுதான்? – பொதுமக்கள் எச்சரிக்கை

know about symbol of northindia gangsters – தமிழ் நாட்டில் கொள்ளையடிக்க வரும் வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப் போகும் வீட்டின் முன்பு இடும் சில குறியீடுகள் குறித்து தெரியவதுள்ளது.

தமிழகத்தில் பல கொலை மற்றும் கொள்ளைகள் நடைபெறுவதற்கு வடமாநில கொள்ளையர்கள் காரணமாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு சிலரை காவல்துறையினர் கைது செய்தாலும் பலரும் அதிலிருந்து தப்பி விடுகின்றனர்.

கொள்ளையடிக்க முதலில் வீட்டை நோட்டமிடும் நபர், அந்த வீட்டின் முன்பு சில குறியீடுகளை வரைந்து செல்வார். அதை வைத்து அந்த வீட்டை பற்றிய முடிவுக்கு கொள்ளையர்கள் வருகின்றனர் . இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சீனுராமசாமி ‘வடமாநில திருடர்களின் குறியீடு வீட்டின் முன் இருந்தால் காவல் துறையை தொடர்பு கொள்ளவும்’ என பதிவிட்டுள்ளார். காவல்துறையும் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News