×

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் 5 வயது சிறுமியும், அவரின் தாயும் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீகாமாட்சி நகரில் வசித்து வருபவர் வேதவள்ளி (41). இவரின் கணவர் இறந்துவிட்டார். எனவே, தனது தந்தை ராமகிருஷ்ணன், தாய் லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் வீட்டில் தகராறு நடக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதன்பின் நள்ளிரவு 2 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மாதவன் எதிர் வீட்டில்
 
சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் 5 வயது சிறுமியும், அவரின் தாயும் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீகாமாட்சி நகரில் வசித்து வருபவர் வேதவள்ளி (41). இவரின் கணவர் இறந்துவிட்டார். எனவே, தனது தந்தை ராமகிருஷ்ணன், தாய் லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் வசித்து வருகிறார்.

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் வீட்டில் தகராறு நடக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதன்பின் நள்ளிரவு 2 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மாதவன் எதிர் வீட்டில் கார் வாங்கியுள்ளார். அப்போது அவரின் தலையில் ரத்தக்காயம் இருந்துள்ளது. ஆனால், மருத்துவமனையில் சிறுமி இறந்துவிட்டாள். காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படவில்லை. எனவே, போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது வேதவள்ளி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

வீட்டில் ஆங்காங்கே ரத்தக்காயம் உள்ளது. டிவி உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த மர்ம மரணங்கள் குறித்து வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன், தம்பி மாதவன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News