×

இயக்குனரான ப்ளூ சட்ட மாறன் – சிம்புவின் தயாரிப்பாளரோடு கைகோர்ப்பு !

தமிழ் இணையவாசிகளின் மத்தியில் பிரபலமான விமர்சகர் ப்ளூ சட்ட மாறன் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். தமிழ் சினிமாவலில் ஆன்லைன் விமர்சனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ப்ளூ சட்டமாறன். ஒரு கட்டத்தில் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனங்களைப் பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர். தனது விமர்சனங்களின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் விரோதத்தை சம்பாதித்துள்ள மாறன் இப்போது இயக்குனர் அவராதம் எடுத்துள்ளார். சிம்புவை மாநாடு படம் எடுப்பதாக அறிவித்து கைவிட்ட தயாரிப்பாளர்
 
இயக்குனரான ப்ளூ சட்ட மாறன் – சிம்புவின் தயாரிப்பாளரோடு கைகோர்ப்பு !

தமிழ் இணையவாசிகளின் மத்தியில் பிரபலமான விமர்சகர் ப்ளூ சட்ட மாறன் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

தமிழ் சினிமாவலில் ஆன்லைன் விமர்சனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ப்ளூ சட்டமாறன். ஒரு கட்டத்தில் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனங்களைப் பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர்.

தனது விமர்சனங்களின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் விரோதத்தை சம்பாதித்துள்ள மாறன் இப்போது இயக்குனர் அவராதம் எடுத்துள்ளார். சிம்புவை மாநாடு படம் எடுப்பதாக அறிவித்து கைவிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்துக்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்தபடத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News