×

போதும்பா அவர விட்றுங்க.. தூக்குதுரையாக சிவக்குமார் (வீடியோ)

சிவக்குமார் மீண்டும் செல்போனை தட்டிவிட்ட விவகாரம் மீம்ஸ் கிரியேட்டர்களை பிஸி ஆக்கியுள்ளது. இதற்கெனவே காத்திருந்தது போல் டிவிட்டரில் பலரும் ‘சிவக்குமார்’ என்கிற ஷேஷ்டேக்கை பயன்படுத்தி கிண்டலான பதிவுகள், மீம்ஸ்களை அள்ளி தெளிக்க சிவக்குமார் ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதில், நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸின் திறமையை பாருங்கள். தூக்குதுரை வெர்ஷனில் சிவக்குமர் என நெட்டிசன் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், விஸ்வாசம் டிரெய்லரின் தம்பி ராமய்யா பேசிய
 
போதும்பா அவர விட்றுங்க.. தூக்குதுரையாக சிவக்குமார் (வீடியோ)

சிவக்குமார் மீண்டும் செல்போனை தட்டிவிட்ட விவகாரம் மீம்ஸ் கிரியேட்டர்களை பிஸி ஆக்கியுள்ளது.

இதற்கெனவே காத்திருந்தது போல் டிவிட்டரில் பலரும் ‘சிவக்குமார்’ என்கிற ஷேஷ்டேக்கை பயன்படுத்தி கிண்டலான பதிவுகள், மீம்ஸ்களை அள்ளி தெளிக்க சிவக்குமார் ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதில், நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸின் திறமையை பாருங்கள். தூக்குதுரை வெர்ஷனில் சிவக்குமர் என நெட்டிசன் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், விஸ்வாசம் டிரெய்லரின் தம்பி ராமய்யா பேசிய வசனத்தில், அஜித்துக்கு பதில் சிவகுமாரை மேட்ச் செய்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News