×

முகநூலில் சேட்டிங்… பலருடன் தகாத உறவு… கணவர் எடுத்த விபரீத முடிவு..

Sanakaran Kovil – முகநூலில் எப்போதும் பலருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் வசித்து வருபவர் கோமதி நாயகம். இவர் கட்டிய தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரின் மனைவி முத்துமாரி. தனக்கு ஸ்மார்ட்போன் என முத்துமாரி கேட்க, கோமதி நாயகமும் அவருக்கு அதை வாங்கித் தந்துள்ளார். அதன்பின் முத்துமாரி செல்போனிலேயே மூழ்க தொடங்கினார். முகநூலில் பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு
 
முகநூலில் சேட்டிங்… பலருடன் தகாத உறவு… கணவர் எடுத்த விபரீத முடிவு..

Sanakaran Kovil – முகநூலில் எப்போதும் பலருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் வசித்து வருபவர் கோமதி நாயகம். இவர் கட்டிய தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரின் மனைவி முத்துமாரி. தனக்கு ஸ்மார்ட்போன் என முத்துமாரி கேட்க, கோமதி நாயகமும் அவருக்கு அதை வாங்கித் தந்துள்ளார்.

முகநூலில் சேட்டிங்… பலருடன் தகாத உறவு… கணவர் எடுத்த விபரீத முடிவு..

அதன்பின் முத்துமாரி செல்போனிலேயே மூழ்க தொடங்கினார். முகநூலில் பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு அதில் அரட்டை அடிக்க தொடங்கினார். இது தொடர்பாக கோமதி நாயகத்திற்கும், முத்துமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கணவர் பல முறை எச்சரித்தும் முத்துமாரி ஆண்களுடன் அரட்டை அடிப்பதை நிறுத்தவில்லை.

2 நாட்களுக்கு முன்பு முத்துமாரி முகநூலில் மூழ்கியிருப்பதை கண்ட கோமதி நாயகம் அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தார். அதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன் பின் ஒன்றும் தெரியாதவர் போல் வெளியே சென்றுவிட்டார். உறவினர்கள் மூலம் மனைவி மரணம் கேள்விப்பட்டு வந்து கதறி அழுதுள்ளார். ஆனாலும் போலீசாரின் விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News