×

ஆண்டிகளுக்கு குறிவைக்கும் சிலிண்டர் பாய் – சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் தனிமையில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிலிண்டர் போடும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறு வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மதுபோதையில் சிலர் நாயை கூட விட்டு வைக்காமல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. பாலியல் வன்கொடுமைக்கு அதிகப்படியான தண்டனைகள் இல்லை
 
ஆண்டிகளுக்கு குறிவைக்கும் சிலிண்டர் பாய் – சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் தனிமையில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிலிண்டர் போடும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறு வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மதுபோதையில் சிலர் நாயை கூட விட்டு வைக்காமல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. பாலியல் வன்கொடுமைக்கு அதிகப்படியான தண்டனைகள் இல்லை என்பதே இதற்கு முதல் காரணமாகும்.

இந்நிலையில், சென்னையில் ரெஹான் குரேஷி என்ற வாலிபர் கேஸ் சிலிண்டரை வீட்டில் கொண்டு சென்று கொடுக்கும் பணி செய்து வந்துள்ளான். அப்போது, தனிமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சில பெண்கள் புகார் அளித்ததால் போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News