×

ரஜினியை நம்பக் கூடாது- பாஜகவிற்கு எச்சரிக்கை விடும் சுவாமி

Subramanian Swamy – பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தருவார் என நம்பக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு எதிராக எப்போதும் பேசி வருபவர் சுப்பிரமணிய சுவாமி. சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ பாஜகவுக்கு ஆதரவு தருவதாக ரஜினி எப்போதும் கூறியதில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை மற்றும் மூன்று மொழி திட்டம் ஆகியவை பற்றி ரஜினி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு வருடத்தில் கட்சி
 
ரஜினியை நம்பக் கூடாது- பாஜகவிற்கு எச்சரிக்கை விடும் சுவாமி

Subramanian Swamy – பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தருவார் என நம்பக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு எதிராக எப்போதும் பேசி வருபவர் சுப்பிரமணிய சுவாமி. சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ பாஜகவுக்கு ஆதரவு தருவதாக ரஜினி எப்போதும் கூறியதில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை மற்றும் மூன்று மொழி திட்டம் ஆகியவை பற்றி ரஜினி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஒரு வருடத்தில் கட்சி தொடங்குவேன் எனக்கூறினார். இதுவரை அது நடக்கவில்லை. அது ஒரு நாடகம். தமிழக பாஜக தலைமை அவரை நம்பக்கூடாது. பாஜக தனியாகவே போட்டியிட வேண்டும் மேலும் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தமிழக பாஜக தலைமை பதவி விலக வேண்டும்’ என அந்த பேட்டியில் ரஜினி தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News