×

எலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க

Cheran becomes captain of biggboss home – பிக்பாஸ் வீட்டில் இந்த கேப்டனாக இயக்குனர் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் சென்றது முதல் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார் சேரன். ஏனெனில், கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் எவிக்ஷனுக்கு நாமினேஷன் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் வேறு ஒருவரே தெர்ந்தெடுக்கப்பட்டே வருவதால் அவர் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வந்தார். இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை வீட்டின்
 
எலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க

Cheran becomes captain of biggboss home – பிக்பாஸ் வீட்டில் இந்த கேப்டனாக இயக்குனர் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சென்றது முதல் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார் சேரன். ஏனெனில், கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் எவிக்‌ஷனுக்கு நாமினேஷன் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் வேறு ஒருவரே தெர்ந்தெடுக்கப்பட்டே வருவதால் அவர் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வந்தார்.

இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை வீட்டின் தலைவராக தேர்ந்தெடுத்துப்பது, அதைக்கண்டு சேரன் மகிழ்ச்சி அடையும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News