×

கவர்னர்-விஷால் சந்திப்பு: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பறக்குமா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தது சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் நிலையில் இன்று காலை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை விஷால் சந்திக்கவுள்ளார் இந்த சந்திப்பின்போது விஷால் தனது தரப்பின் வாதத்தையும், ஒருசில முக்கிய ஆதாரங்களையும் ஆளுனரிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் கவர்னர் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்று தெரியவில்லை. கவர்னர் தேர்தல் ஆணையத்திற்கு ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பாரா? அல்லது
 
கவர்னர்-விஷால் சந்திப்பு: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பறக்குமா?

கவர்னர்-விஷால் சந்திப்பு: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பறக்குமா?சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தது சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் நிலையில் இன்று காலை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை விஷால் சந்திக்கவுள்ளார்

இந்த சந்திப்பின்போது விஷால் தனது தரப்பின் வாதத்தையும், ஒருசில முக்கிய ஆதாரங்களையும் ஆளுனரிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் கவர்னர் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்று தெரியவில்லை. கவர்னர் தேர்தல் ஆணையத்திற்கு ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

From around the web

Trending Videos

Tamilnadu News