×

தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தற்போது தஞ்சை, பெரம்பலூர், சேலம், நெல்லை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெயது வருகிறது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், சிதம்பரம், வடலூர் ஆகிய
 
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் தற்போது தஞ்சை, பெரம்பலூர், சேலம், நெல்லை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெயது வருகிறது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூர், சிதம்பரம், வடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News