×

வீட்டு வாடகைத் தரமறுக்கும் நபர் – பிரபல இயக்குனர் புகார் !

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்துவரும் நபர் அதற்கான வாடகையைத் தர மறுப்பதாக இயக்குனர் பி வாசு புகாரளித்துள்ளார். இயக்குனர் பி வாசு ரஜினி, அஜித், பிரபு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் இன்று காலை சென்னை கோடம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷனில் தனது வீட்டில் வசிப்பவர் 10 மாதங்களாக தனக்குத் தர வேண்டிய வாடகைத் தொகை 7.5 லட்சத்தைத் தரவில்லை
 
வீட்டு வாடகைத் தரமறுக்கும் நபர் – பிரபல இயக்குனர் புகார் !

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்துவரும் நபர் அதற்கான வாடகையைத் தர மறுப்பதாக இயக்குனர் பி வாசு புகாரளித்துள்ளார்.

இயக்குனர் பி வாசு ரஜினி, அஜித், பிரபு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் இன்று காலை சென்னை கோடம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷனில் தனது வீட்டில் வசிப்பவர் 10 மாதங்களாக தனக்குத் தர வேண்டிய வாடகைத் தொகை 7.5 லட்சத்தைத் தரவில்லை என புகார் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News