×

தியேட்டரைக் கலக்கிய நேர்கொண்ட பார்வை – தொலைக்காட்சியில் சொதப்பியது ஏன் ?

அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வைத் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான போது டி ஆர் பி ரேட்டிங்கில் பின் தங்கியுள்ளது. அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்ட பார்வையின் தொலைக்காட்சி உரிமம் ஜி தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பியது அந்நிறுவனம். இதன் மூலம் டி ஆர் பி யை உயர்த்த நினைத்தது ஜி தொலைக்காட்சி. அதற்குக் காரணம் விஸ்வாசம் படம் தொலைக்காட்சி வரலாற்றில் டி ஆர் பி யில் உச்சம்
 
தியேட்டரைக் கலக்கிய நேர்கொண்ட பார்வை – தொலைக்காட்சியில் சொதப்பியது ஏன் ?

அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வைத் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான போது டி ஆர் பி ரேட்டிங்கில் பின் தங்கியுள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்ட பார்வையின் தொலைக்காட்சி உரிமம் ஜி தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பியது அந்நிறுவனம். இதன் மூலம் டி ஆர் பி யை உயர்த்த நினைத்தது ஜி தொலைக்காட்சி. அதற்குக் காரணம் விஸ்வாசம் படம் தொலைக்காட்சி வரலாற்றில் டி ஆர் பி யில் உச்சம் தொட்டது.

ஆனால் எதிர்பார்த்தது போல நே.கொ.பா அதிகப்பேரால் பார்க்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மாறாக சீரியல்களுக்குக் கம்மியாகவே அதன் டி ஆர் பி வந்துள்ளது. ஆனால் சன் டிவியில் ஒளிப்பரப்பான காஞ்சனா 3 அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

இதற்குக் காரணம் ஜி தொலைக்காட்சிக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பார்வையாளர்கள் இல்லை என்பதும் காஞ்சனா 3 போல நே.கொ.பா மசாலா படம் அல்ல என்பதுவுமே என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News