×

பிக்பாஸ் வீட்டில் விசாரணை – அதிரடி முடிவெடுத்த வனிதா

Biggboss Season 3 – பிக்பாஸ் வீட்டில் வனிதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகளை ஒப்படைக்க வனிதா சம்மதம் தெரிவித்துள்ளார். தனது மகளை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக இன்று சென்னை வந்த தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தனது பாதுகாப்பில் இருக்கும் மகளை 5
 
பிக்பாஸ் வீட்டில் விசாரணை – அதிரடி முடிவெடுத்த வனிதா

Biggboss Season 3 – பிக்பாஸ் வீட்டில் வனிதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகளை ஒப்படைக்க வனிதா சம்மதம் தெரிவித்துள்ளார்.

தனது மகளை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக இன்று சென்னை வந்த தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

பிக்பாஸ் வீட்டில் விசாரணை – அதிரடி முடிவெடுத்த வனிதா

இதைத் தொடர்ந்து, தனது பாதுகாப்பில் இருக்கும் மகளை 5 மணிக்கு பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். அப்போது அவரின் மகள் யாருடன் வசிக்க ஆசைப்படுகிறாரோ அவருடனோ விட்டுவிடுவது என போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News