×

பாக்யராஜுக்கு இது தேவையா?…பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் மீதுதான் தவறு…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ் ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஷயத்தில் பெண்களின் பலவீனத்தை சில வாலிபர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள். அதில் வாலிபர்களிடம் மட்டுமல்ல.. அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆண் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலும் முதல் மனைவிக்கு எந்த குறையும் வைப்பதில்லை.. ஆனால், பெண் கள்ளக்காதலுடன்
 
பாக்யராஜுக்கு இது தேவையா?…பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் மீதுதான் தவறு…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ் ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஷயத்தில் பெண்களின் பலவீனத்தை சில வாலிபர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள். அதில் வாலிபர்களிடம் மட்டுமல்ல.. அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆண் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலும் முதல் மனைவிக்கு எந்த குறையும் வைப்பதில்லை.. ஆனால், பெண் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்கிறார்கள்’ எனப் பேசினார்.

பாக்யராஜின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் பாக்யராஜுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தமிழக மகளிர் ஆணையத்திற்கு, ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எனவே, அவர் மீது புகார் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News