×

மதுமிதா சொன்ன சம்பளப்புகார் உண்மையா ? – மீரா மிதுன் மறுப்பு  

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மதுமிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதாவுக்கும் விஜய் டிவி நிறுவனத்துக்கும் இடையே மதுமிதாவின் சம்பளம் தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதையடுத்து மதுமிதா, இதில் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறினார். 42 நாள்களில் நிகழ்ச்சியில் இருந்ததற்காக 11,50,000 ரூபாய் வழங்கப் பட்டுள்ளதாகவும் மீதிக்கான இன்வாய்ஸைத் தனது கணவர் கொடுத்தும் நிர்வாகம் பணம் கொடுக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு
 
மதுமிதா சொன்ன சம்பளப்புகார் உண்மையா ? – மீரா மிதுன் மறுப்பு  

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மதுமிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதாவுக்கும் விஜய் டிவி நிறுவனத்துக்கும் இடையே மதுமிதாவின் சம்பளம் தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதையடுத்து மதுமிதா, இதில் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

42 நாள்களில் நிகழ்ச்சியில் இருந்ததற்காக 11,50,000 ரூபாய் வழங்கப் பட்டுள்ளதாகவும் மீதிக்கான இன்வாய்ஸைத் தனது கணவர் கொடுத்தும் நிர்வாகம் பணம் கொடுக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மதுமிதா கூறும் சம்பளப்புகார் உண்மையா என்பது குறித்து சகபோட்டியாளரான மீரா மிதுன் கருத்து தெரிவித்துள்ளார். கலந்துகொண்டு ‘எனக்கும் சேனலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இரு தரப்புக்கும் நல்ல பிணைப்பு உள்ளது. என்னிடம் மரியாதையாக நடந்துகொண்டார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

இதுபோல மற்றொரு போட்டியாளரான சாக்‌ஷி அகர்வால் ‘100 நாட்கள் முடிந்த பின்னர்தான் மீதிப்பணம் தரப்படும் எனத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார். சகப்போட்டியாளர்கள் இப்படி விஜய் டிவிக்கு ஆதரவாக கருத்து சொல்லியிருப்பது மதுமிதாவுக்குப் பின்னடைவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News