×

இதுதான் மகள் பாசமா? – சேரனை வெளியே அனுப்ப குறிவைக்கும் லாஸ்லியா (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற சேரனை லாஸ்லியா நாமினேட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை இயக்குனர் சேரனை லாஸ்லியா தனது தந்தை போலவே பாவித்து அவரை அப்பா அப்பா எனவே அழைத்து வருகிறார். ஆனாலும், கடந்த சில நாட்களாக லாஸ்லியாவின் சில நடவடிக்கைகள் காரணமாக சேரன் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே, அவரது விவாகரங்களில் அவர் தலையிடுவதில்லை. எலுமினேஷனை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த வாரம் சாக்ஷி வெளியேறிய நிலையில், நேற்று நடிகை அபிராமி வெளியேற்றப்பட்டார்.
 
இதுதான் மகள் பாசமா? – சேரனை வெளியே அனுப்ப குறிவைக்கும் லாஸ்லியா (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற சேரனை லாஸ்லியா நாமினேட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை இயக்குனர் சேரனை லாஸ்லியா தனது தந்தை போலவே பாவித்து அவரை அப்பா அப்பா எனவே அழைத்து வருகிறார். ஆனாலும், கடந்த சில நாட்களாக லாஸ்லியாவின் சில நடவடிக்கைகள் காரணமாக சேரன் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே, அவரது விவாகரங்களில் அவர் தலையிடுவதில்லை. எலுமினேஷனை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த வாரம் சாக்‌ஷி வெளியேறிய நிலையில், நேற்று நடிகை அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் சேரனை லாஸ்லியா மீண்டும் நாமினேட் செய்கிறார். தன் பிரச்சனைகளை சேரன் கேட்பதில்லை என அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News