×

அண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான ஹோட்டல் சரவணாவின் முதலாளி ராஜகோபாலை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. சரவணபவன் ஹோட்டலில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள்தான் ஜீவஜோதி. ஏற்கனவே 2 திருமணம் செய்திருந்த ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது மோகம் ஏற்பட்டது. ஆனால், சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், அடியாட்கள் மூலம் சாந்தகுமாரை கொடைக்கானல் கடத்தி சென்று கொலை செய்து பிணற்றை
 
அண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான ஹோட்டல் சரவணாவின் முதலாளி ராஜகோபாலை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

சரவணபவன் ஹோட்டலில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள்தான் ஜீவஜோதி. ஏற்கனவே 2 திருமணம் செய்திருந்த ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது மோகம் ஏற்பட்டது. ஆனால், சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், அடியாட்கள் மூலம் சாந்தகுமாரை கொடைக்கானல் கடத்தி சென்று கொலை செய்து பிணற்றை வீசிவிட்டார்.

அண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இந்த வழக்கில்தான் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால், ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.

இந்நிலையில், பெரும் சாம்ராஜ்யத்தில் அதிபரான ராஜகோபாலனை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி தற்போது எங்கிருக்கிறார்? என்ன செய்துகொண்டிருக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

அண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ராஜகோபலனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டவுடன், ஜீவஜோதி தனது நீண்டநாள் நண்பரான தண்டபாணி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு ஆடை தைத்து கொடுக்கும் கடையை நடத்தி வந்தனர். அப்போது, ஜீவஜோதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது. அந்த சோகத்தில் இருந்து மீள முடியமால் இறந்த குழந்தை பரணி பெயரில் ஒரு ஹோட்டலை துவங்கினர். அப்போது, ஜீவஜோதிக்கு அடுத்த குழந்தை பிறந்தது.

தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் நகரில் ஜீவஜோதி டெய்லரிங் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் கணவர் தண்டபானி வெளிநாடுகளுக்கு, ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News