×

உன்னை இழந்து வாடுகிறேன் – நடிகரின் மறைவுக்கு ரஜினி உருக்கம்

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ் நேற்று இரவு காலமானார். கன்னடத்தில் 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் அம்பரீஷ். தமிழிலும் பிரியா, இது நிஜமா? ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பவர்களில் ஒருவரான இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். நடிகை சுமலாதாவை இவர் திருமணம் செய்து கொண்டார். 66 வயதான அம்பரீஷ் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் வசித்த வந்த அவருக்கு, நேற்று இரவு
 
உன்னை இழந்து வாடுகிறேன் – நடிகரின் மறைவுக்கு ரஜினி உருக்கம்

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ் நேற்று இரவு காலமானார். கன்னடத்தில் 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் அம்பரீஷ்.

தமிழிலும் பிரியா, இது நிஜமா? ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பவர்களில் ஒருவரான இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். நடிகை சுமலாதாவை இவர் திருமணம் செய்து கொண்டார். உன்னை இழந்து வாடுகிறேன் – நடிகரின் மறைவுக்கு ரஜினி உருக்கம்

66 வயதான அம்பரீஷ் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் வசித்த வந்த அவருக்கு, நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் அவர் மரணமடைந்தர்.

அம்பரீஷ் நடிகர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர். பெங்களூர் செல்லும்போதெல்லாம் ரஜினிகாந்த் இவரின் வீட்டிலேயே தங்குவார். இருவருக்கும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

உன்னை இழந்து வாடுகிறேன் – நடிகரின் மறைவுக்கு ரஜினி உருக்கம்

இந்நிலையில், இவரின் மறைவு குறித்து தனது டிவிட்டர் பக்கதில் கருத்து பதிந்துள்ள ரஜினி “ஒரு நல்ல மனிதர்.. என்னுடைய சிறந்த நண்பன்.. உன்னை நான் இழுந்து விட்டேன்.. உன்னை இழந்து விடுகிறேன்… உன் ஆத்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளர்.

From around the web

Trending Videos

Tamilnadu News