×

வயது முதிர்ந்த பெண்ணுடன் காதல் – சித்தி கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

சென்னையில் உள்ள அனகாபுத்தூரில் 25 வயது மனோஜ்குமார் எனும் இளைஞர் வசித்து வந்துள்ளார். அவருக்குத் தாய் தந்தை இல்லாததால் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். அவர் தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த காதல் விவகாரம் மனோஜின் சித்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனக். ஆனாலும் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை தனது
 
வயது முதிர்ந்த பெண்ணுடன் காதல் – சித்தி கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

சென்னையில் உள்ள அனகாபுத்தூரில் 25 வயது மனோஜ்குமார் எனும் இளைஞர் வசித்து வந்துள்ளார். அவருக்குத் தாய் தந்தை இல்லாததால் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். அவர் தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த காதல் விவகாரம் மனோஜின் சித்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனக். ஆனாலும்  அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை தனது வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார். இதுதொடர்பாக அவரது சித்திக்கும் மனோஜுக்கும் இடையே தினசரி சண்டை நடந்துள்ளது. இதனால் மனது உடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News