×

ஆர். ஜே. பாலாஜியோடு நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா ? – படத்தின் பெயர் என்ன தெரியுமா ?

ஆர் ஜே பாலாஜி கதை எழுதி நடிக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த ஆர் ஜே பாலாஜி எல் கே ஜி படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டில் கால் பதித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆகவே அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கே அடுத்த படமும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மூக்குத்தி அம்மன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய
 
ஆர். ஜே. பாலாஜியோடு நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா ? – படத்தின் பெயர் என்ன தெரியுமா ?

ஆர் ஜே பாலாஜி கதை எழுதி நடிக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்த ஆர் ஜே பாலாஜி எல் கே ஜி படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டில் கால் பதித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆகவே அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கே அடுத்த படமும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மூக்குத்தி அம்மன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளையும் அவரே ஏற்கிறார். இந்த படத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்காக அவர் நயன்தாராவை அனுகியுள்ளார். ரானும் ரௌடிதான் படத்தின் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News