×

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக நிர்வாண போராட்டம் – பெண் எழுத்தாளர் பகீர் பேட்டி

Pollachi issue : பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் நடவடிக்கை பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்த வேண்டும் என பெண் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அடித்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்துதோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி பலரையும் கற்பழிக்க வைத்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்
 
பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக நிர்வாண போராட்டம் – பெண் எழுத்தாளர் பகீர் பேட்டி

Pollachi issue : பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் நடவடிக்கை பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்த வேண்டும் என பெண் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அடித்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்துதோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி பலரையும் கற்பழிக்க வைத்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக நிர்வாண போராட்டம் – பெண் எழுத்தாளர் பகீர் பேட்டி

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல வார இதழிலில் பேட்டி கொடுத்த நிர்மலா கொற்றவை “பொள்ளாச்சி வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டம் போதுமானதாக இல்லை. நிர்வாணம் என்பதை ஆண்கள் மட்டுமல்ல. பெண்கள் பார்க்கும் பார்வையே தவறாகத்தான் இருக்கிறது. நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை என உணர்த்தும் வகையில் கோட்டையை நோக்கி பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்த வேண்டும். நிர்வாணமாக பெண்கள் போராடும் போது போலீசாராலும் எதுவும் செய்ய முடியாது. எனவே, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News