×

மதுவிலக்கு போராட்டம் நடத்தும் நந்தினிக்கு திருமணம்..?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தொடர்ந்து போராடு வரும் சட்டக்கல்லூரி மாணவர் நந்தினி தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என நந்தினி தனி மனித போராட்டம் நடத்தி வருகிறார். சில சமயம் இவரின் போராட்டத்தில் இவரின் தந்தையும் பங்கு பெறுவதுண்டு. இதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட முறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், தனது போராட்டத்தை நந்தினி கைவிடவில்லை. மதுரை
 
மதுவிலக்கு போராட்டம் நடத்தும் நந்தினிக்கு திருமணம்..?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தொடர்ந்து போராடு வரும் சட்டக்கல்லூரி மாணவர் நந்தினி தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என நந்தினி தனி மனித போராட்டம் நடத்தி வருகிறார். சில சமயம் இவரின் போராட்டத்தில் இவரின் தந்தையும் பங்கு பெறுவதுண்டு. இதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட முறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், தனது போராட்டத்தை நந்தினி கைவிடவில்லை.

மதுவிலக்கு போராட்டம் நடத்தும் நந்தினிக்கு திருமணம்..?

மதுரை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து வழக்கறிஞராகி விட்ட நந்தினின் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்தி கசிந்துள்ளது. அவரின் நீண்ட கால நண்பர் குணா ஜோதிபாசை அவர் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

திருமணத்திற்கு பின்பும் மதுவிற்பனைக்கு எதிரான நந்தினியின் போராட்டம் தொடரும் எனவும், மதுவிலக்கு அமுல்படுத்தும் வரை அவர் தனது போராட்டத்தை கைவிடமாட்டார் எனவும் நந்தினி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News