×

புதிய கெட் அப்பில் அஜித் – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். விரைவில் படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி
 
புதிய கெட் அப்பில் அஜித் – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுதான் வலிமைப் படத்தில் அஜித்தின் கெட் அப்பாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News