×

பல வருடங்கள் கழித்துதான் தெரியும் – கிரேஸிமோகன் குறித்து விவேக் (வீடியோ)

Grazy Mohan – மறைந்த நாடக நடிகர் மற்றும் கதாசிரியர் கிரேஸி மோகனுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரின் உடலுக்கு சினிமாத்துறையினர் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் சென்னை பெசண்ட்நகர் மின்
 
பல வருடங்கள் கழித்துதான் தெரியும் – கிரேஸிமோகன் குறித்து விவேக் (வீடியோ)

Grazy Mohan – மறைந்த நாடக நடிகர் மற்றும் கதாசிரியர் கிரேஸி மோகனுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவரின் உடலுக்கு சினிமாத்துறையினர் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விவேக் கிரேஸி மோகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News