×

பொள்ளாச்சி விவகாரம் – நக்கீரன் கோபாலுக்கு சிக்கல்

Nakheeran Gopal : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகார் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளார். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை நக்கீரன் கோபால் வீடியோ மூலம் அம்பலப்படுத்தினார். அந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் இரு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்
 
பொள்ளாச்சி விவகாரம் – நக்கீரன் கோபாலுக்கு சிக்கல்

Nakheeran Gopal : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகார் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை நக்கீரன் கோபால் வீடியோ மூலம் அம்பலப்படுத்தினார். அந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் இரு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே, விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர். அதைத் தொடர்ந்து இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News