×

வீட்டுக்கு வந்த கள்ளக்காதலனால் பிரச்சனை – போலிஸிடம் புருஷன் என சொல்லி மாட்டிக்கொண்ட பெண் !

ஏர்வாடி பகுதியில் வீட்டுக்கு வந்த காதலனால் பிரச்சனை ஏற்படவே அவரை தனது கணவன் என சொல்லி போலிஸில் புகார் அளித்துள்ளார். ஏர்வாடியில் LNS புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த ரோஷன் பானுவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடிக்கடி ரோஷன் பானுவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனைக் கவனித்த அப்பகுதி இளைஞர்கள் மணி அந்த வீட்டில் இருக்கும்போது உள்ளே சென்று அவரைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று தாக்குதல்
 
வீட்டுக்கு வந்த கள்ளக்காதலனால் பிரச்சனை – போலிஸிடம் புருஷன் என சொல்லி மாட்டிக்கொண்ட பெண் !

ஏர்வாடி பகுதியில் வீட்டுக்கு வந்த காதலனால் பிரச்சனை ஏற்படவே அவரை தனது கணவன் என சொல்லி போலிஸில் புகார் அளித்துள்ளார்.

ஏர்வாடியில் LNS புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த ரோஷன் பானுவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடிக்கடி ரோஷன் பானுவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனைக் கவனித்த அப்பகுதி இளைஞர்கள் மணி அந்த வீட்டில் இருக்கும்போது உள்ளே சென்று அவரைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மேல் புகார் கொடுத்துள்ளனர். அப்போது ரோஷன் பானு போலிஸாரிடம் மணியைத் தனது கணவன் என சொல்லியுள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விசாரணை நடத்த ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் மணி அவரது கள்ளக்காதலன் எனவும் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியால் போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News