×

அத்திவரதரை திடீர் தரிசனம் செய்த ரஜினிகாந்த் – புகைப்படங்கள் உள்ளே

Rajinikanth pray atthivaradhar last night with wife – காஞ்சிபுரத்தில் உள்ள அத்திரவரதர் சிலையை நடிகர் ரஜினி தனது மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஊடகங்களின் மிகையான செய்திகளாலும் விளம்பரங்களாலும் திடீரென பிரபலமாகியிருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்
 
அத்திவரதரை திடீர் தரிசனம் செய்த ரஜினிகாந்த் – புகைப்படங்கள் உள்ளே

Rajinikanth pray atthivaradhar last night with wife – காஞ்சிபுரத்தில் உள்ள அத்திரவரதர் சிலையை நடிகர் ரஜினி தனது மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு தரிசனம் செய்தார்.

அத்திவரதரை திடீர் தரிசனம் செய்த ரஜினிகாந்த் – புகைப்படங்கள் உள்ளே

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஊடகங்களின் மிகையான செய்திகளாலும் விளம்பரங்களாலும் திடீரென பிரபலமாகியிருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அத்திவரதரை திடீர் தரிசனம் செய்த ரஜினிகாந்த் – புகைப்படங்கள் உள்ளே

அத்திவரதரை தரிசனம் செய்ய வருபவர்களில் குடியரசுத்தலைவர் முதல் முன்னாள் ரவுடி வரை அடங்குவர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் உறவினர்கள் இருவருடன் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்.

அத்திவரதரை திடீர் தரிசனம் செய்த ரஜினிகாந்த் – புகைப்படங்கள் உள்ளே

கடந்த ஜூலை 22ம் தேதி ரஜினியின் மனைவியும் அவரது மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். ஆனால் அன்று தர்பார் படப்பிடிப்பில் இருந்ததால் ரஜினி செல்லவில்லை. எனவே, தற்போது அவர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News