×

சின்னத்திரையில் ரம்யா பாண்டியன் – ஏன் இந்த திடீர் முடிவு !

சமூக வலைதளங்களில் புடவையில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் இப்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார். குக்கூ படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
 
சின்னத்திரையில் ரம்யா பாண்டியன் – ஏன் இந்த திடீர் முடிவு !

சமூக வலைதளங்களில் புடவையில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் இப்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார்.

குக்கூ படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இப்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தப்பட்ட ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுள்ளார். அதுசம்மந்தமான புரோமோ வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. நடிக்கும் திறமை இருந்தும் போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News