×

மணல் திருட்டை தடுத்த காவலர் அடித்துக் கொலை: நெல்லை அருகே பரபரப்பு

நெல்லை அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற காவலரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்ட,ம் திசையன்விளை அருகே பரப்பாடி பகுதியில் காவலர் ஜெகதீஷ் தனது பைக்கில் நேற்று இரவு ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க முயன்றபோது அடித்துக் கொல்லப்பட்டார். தலையில் காயத்தோடு அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணல் கடத்தல்காரர்கள் நம்பியாற்றிலிருந்து மணலை டிராக்டரில் ஏற்றி வந்துள்ளன்ர். அதனைக் கண்ட
 
மணல் திருட்டை தடுத்த காவலர் அடித்துக் கொலை: நெல்லை அருகே பரபரப்பு

நெல்லை அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற காவலரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட,ம் திசையன்விளை அருகே பரப்பாடி பகுதியில் காவலர் ஜெகதீஷ் தனது பைக்கில் நேற்று இரவு ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க முயன்றபோது அடித்துக் கொல்லப்பட்டார். தலையில் காயத்தோடு அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணல் கடத்தல்காரர்கள் நம்பியாற்றிலிருந்து மணலை டிராக்டரில் ஏற்றி வந்துள்ளன்ர். அதனைக் கண்ட ஜெகதீஷ் தடுத்து நிறுத்தியபோது கடத்தல்காரர்கள் ஜெகதீஷை கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News