×

கோலாகலமாக தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ‘லெஜண்ட்’ சரவணன் ! – நேற்ற்ய் பூஜை தொடக்கம் !

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலைக்காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை நேற்று தொடங்கியது. சரவணா ஸ்டோர்ஸின் துணிக்கடை விளம்பரங்களில் மற்ற மாடல்களைத் தூக்கிவிட்டு தானே நடிகைகளோடு ஜோடி போட்டு ஆடினார் லெஜண்ட் சரவணன். இதையடுத்து அவருக்கு சினிமா ஆசை கிளம்பவே புதிதாகப் படம் தயாரிக்க முன்வந்தார். தன்னோடு ஜோடி போட முன்னணி கதாநாயகிகளுக்கு தூதுவிட ஆனால் அவர்களோ காத தூரம் ஓடிவிட்டனர். ஆனாலும் மனம் தளராத லெஜண்ட் சரவணன் புதுமுக
 
கோலாகலமாக தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ‘லெஜண்ட்’ சரவணன் ! – நேற்ற்ய் பூஜை தொடக்கம் !

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலைக்காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை  நேற்று தொடங்கியது.

சரவணா ஸ்டோர்ஸின் துணிக்கடை விளம்பரங்களில் மற்ற மாடல்களைத் தூக்கிவிட்டு தானே நடிகைகளோடு ஜோடி போட்டு ஆடினார் லெஜண்ட் சரவணன். இதையடுத்து அவருக்கு சினிமா ஆசை கிளம்பவே புதிதாகப் படம் தயாரிக்க முன்வந்தார்.

தன்னோடு ஜோடி போட முன்னணி கதாநாயகிகளுக்கு தூதுவிட ஆனால் அவர்களோ காத தூரம் ஓடிவிட்டனர். ஆனாலும் மனம் தளராத லெஜண்ட் சரவணன் புதுமுக நாயகியை ஜோடியாகப் போட்டு தனது முதல் படத்தை நேற்று பூஜையோடு தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு ஹேரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செகிறார். பிரபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News