×

’சரவணன் மீனாட்சி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம் !

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகை நந்தினி தனது காதலனுடன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபின் அவருக்கென தனியாக ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். நந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கார்த்திக் மர்மமாக
 
’சரவணன் மீனாட்சி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம் !

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகை நந்தினி தனது காதலனுடன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபின் அவருக்கென தனியாக ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர்.

நந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கார்த்திக் மர்மமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நந்தினி மேல் விமர்சனங்களை எழுப்பியது. அதன் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திய நந்தினி சக நடிகரரான யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News