×

பீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் பகுதியில் அமைந்துள்ளது திருநெல்வேலி தக்ஷினாமாரா நாடார் சங்கம் கல்லூரி. இந்த கல்லூரியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. எனவே, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அன்று அரங்கேறின. அப்போது சில மாணவிகள் டாஸ்மாக்கில் இருந்து பீர் வாங்கி வந்து குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவருக்கொருவர் போட்டி போட்டி பீரை அவர்கள் பிடிங்கி
 
பீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் பகுதியில் அமைந்துள்ளது திருநெல்வேலி தக்‌ஷினாமாரா நாடார் சங்கம் கல்லூரி. இந்த கல்லூரியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. எனவே, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அன்று அரங்கேறின.

அப்போது சில மாணவிகள் டாஸ்மாக்கில் இருந்து பீர் வாங்கி வந்து குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவருக்கொருவர் போட்டி போட்டி பீரை அவர்கள் பிடிங்கி பிடிங்கி குடிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுதான் தற்போது வெளியே கசிந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மாணவிகளின் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News