×

சிறப்பு விருந்தினராக வந்த வனிதா – சாக்‌ஷியுடன் பிரச்சனை !

பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த வனிதாவுடன் சாக்ஷி பிரச்சனை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சில நாட்களாக போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று வனிதா, சாக்சி, கஸ்தூரி, அபிராமி மற்றும் சேரன் ஆகியோர் வந்துள்ளனர். இந்நிலையில் வனிதா வந்ததும் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின்தான் காரணம் என சொல்லியுள்ளார். மேலும் தான் வெளியேறியதற்கும் ஷெரின்தான் காரணம் என
 
சிறப்பு விருந்தினராக வந்த வனிதா – சாக்‌ஷியுடன் பிரச்சனை !

பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த வனிதாவுடன் சாக்‌ஷி பிரச்சனை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சில நாட்களாக போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று வனிதா, சாக்சி, கஸ்தூரி, அபிராமி மற்றும் சேரன் ஆகியோர் வந்துள்ளனர்.

இந்நிலையில் வனிதா வந்ததும் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின்தான் காரணம் என சொல்லியுள்ளார். மேலும் தான் வெளியேறியதற்கும் ஷெரின்தான் காரணம் என சொல்ல இதற்கு சாக்‌ஷி எதிர்ப்புத் தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News