×

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

ஈரானில் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது 13 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை ஆண்கள் அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஆண்களுக்கென்று எந்த வயதுக் கட்டுப்பாடோ விதிகளோ இல்லை. ஏற்கனவே இந்த குறைந்த வயது திருமணத்துக்கு எதிராக அங்கே குரல்கள் எழுந்துள்ள நிலையில் இப்போது வயது குறைவான வயதுள்ள ஒரு சிறுமிக்கு பெற்றோர் சம்மதத்துடன் மதகுரு திருமணம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த
 
சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

ஈரானில் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது  13 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை ஆண்கள் அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஆண்களுக்கென்று எந்த வயதுக் கட்டுப்பாடோ விதிகளோ இல்லை.

ஏற்கனவே இந்த குறைந்த வயது திருமணத்துக்கு எதிராக அங்கே குரல்கள் எழுந்துள்ள நிலையில் இப்போது வயது குறைவான வயதுள்ள ஒரு சிறுமிக்கு பெற்றோர் சம்மதத்துடன் மதகுரு திருமணம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த திருமணம் ஈரான் திருமணக் குடும்பசட்டப்பிரிவு 50 படி குற்றம் எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து அந்த வீடியோவைப் பார்த்த ஈரான் மக்கள் அதனால் திருமணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் மதகுரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News