×

தென்காசி.. செங்கல்பட்டு.. 2 புதிய மாவட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு

Thenkasi sengalpattu – தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு ஊர்களும் மாவாட்டங்களாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்தும் தனி மாவட்டங்களாக அறிவித்தார். ஏற்கனவே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாக உள்ளதால், தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35
 
தென்காசி.. செங்கல்பட்டு.. 2 புதிய மாவட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு

Thenkasi sengalpattu – தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு ஊர்களும் மாவாட்டங்களாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்தும் தனி மாவட்டங்களாக அறிவித்தார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாக உள்ளதால், தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News