×

இது நம்ம மெரினாதான்….நுரைகளுடன் விளையாடும் மக்கள்… வைரல் புகைப்படம்

சென்னை மெரினா கடற்கரையில் ரசாயன கலவைகளால் நச்சுக்கழிவு நுரைகள் ஒதுங்கியுள்ள புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் நேற்றும், நேற்று முன் தினமும் வித்தியாசமாக காட்சி அளித்தது. கரையோரத்தில் ஏராளமான நுரைகள் ஒதுங்க துவங்கியது. எனவே, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வாசிகளும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கலவைகளுடன் கூடிய கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு
 
இது நம்ம மெரினாதான்….நுரைகளுடன் விளையாடும் மக்கள்… வைரல் புகைப்படம்

சென்னை மெரினா கடற்கரையில் ரசாயன கலவைகளால் நச்சுக்கழிவு நுரைகள் ஒதுங்கியுள்ள புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் நேற்றும், நேற்று முன் தினமும் வித்தியாசமாக காட்சி அளித்தது. கரையோரத்தில் ஏராளமான நுரைகள் ஒதுங்க துவங்கியது. எனவே, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வாசிகளும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இது நம்ம மெரினாதான்….நுரைகளுடன் விளையாடும் மக்கள்… வைரல் புகைப்படம்

சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கலவைகளுடன் கூடிய கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு அடியில் சேர்த்து சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக வெளியேற்றுகின்றனர். அந்த நீர் மழை நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் சேர்வதால் இப்படி நுரைகள் ஏற்படுகின்றன எனக்கூறப்படுகிறது.

இது நம்ம மெரினாதான்….நுரைகளுடன் விளையாடும் மக்கள்… வைரல் புகைப்படம்

இது ஒருபுறம் எனில், கடல் நீரில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் வேளைகளில் இதுபோல் நுரைத்திட்டுகள் கரை ஒதுங்கும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News