×

இரண்டரை வயது குழந்தை – இந்த தாய்க்கு எப்படிதான் மனசு வந்ததோ?

இரண்டரை வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்ட அடுத்துள்ள மேலப்பாட்டம் பகுதியில் வசிப்பவர் மகராசி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக தனது இரண்டரை வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். ஆனால், போலீசார் அவரை கைது செய்தானர். கணவர் மீதுள்ள கோபத்தில் அப்படி செய்தாரா?
 
இரண்டரை வயது குழந்தை – இந்த தாய்க்கு எப்படிதான் மனசு வந்ததோ?

இரண்டரை வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாளையங்கோட்ட அடுத்துள்ள மேலப்பாட்டம் பகுதியில் வசிப்பவர் மகராசி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக தனது இரண்டரை வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். ஆனால், போலீசார் அவரை கைது செய்தானர். கணவர் மீதுள்ள கோபத்தில் அப்படி செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News