×

மகனின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயலும் வனிதா விஜயகுமார் – அதிர்ச்சி வீடியோ

Vanitha Vijayakumar – தனக்கு பிறந்த மகன் என்றும் பாராமல் கழுத்தை பிடித்து வனிதா விஜயகுமார் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விஜயகுமாரின் மகளான வனிதா ஆகாஷ் என்கிற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்கிற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின் விஜய் ஸ்ரீஹரி தனது தந்தை ஆகாஷ் மற்றும் தாத்தா விஜயகுமாரிடம் வளர்ந்து வந்தார்.
 
மகனின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயலும் வனிதா விஜயகுமார் – அதிர்ச்சி வீடியோ

Vanitha Vijayakumar – தனக்கு பிறந்த மகன் என்றும் பாராமல் கழுத்தை பிடித்து வனிதா விஜயகுமார் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை விஜயகுமாரின் மகளான வனிதா ஆகாஷ் என்கிற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்கிற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின் விஜய் ஸ்ரீஹரி தனது தந்தை ஆகாஷ் மற்றும் தாத்தா விஜயகுமாரிடம் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில்தான், சென்னை விமான நிலையத்தில் பேரனுடன் வந்த விஜயகுமரிடமிருந்து, தனது மகனை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல வனிதா வந்தார். ஆனால், அவருடன் செல்ல ஹரி விரும்பவில்லை. விஜயகுமாரும் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், ஹரியை விடாமல் கழுத்தை இறுக்கி பிடித்து வனிதா இழுத்து செல்ல முயன்றார். இதில், ஹரிக்கு மூச்சு திணறியது. அதன்பின் இதில் போலீசார் தலையிட்டனர். இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆயிற்று.

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இந்த சூழ்நிலையில், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News