×

இதுக்கு மட்டும் தயங்குவது ஏன்? ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி

நடிகை கஸ்தூரி சமூகம் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது பெரிய விவாதமாக சென்றுகொண்டிருக்கும் விஷயமான சோபியா செய்தியை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது பற்றி தனது வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி. அண்மையில் விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை வந்த விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி தமிழிசை பார்த்து பாசிச பாஜக ஒழிக என்று கை
 
இதுக்கு மட்டும் தயங்குவது ஏன்? ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி

நடிகை கஸ்தூரி சமூகம் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது பெரிய விவாதமாக சென்றுகொண்டிருக்கும் விஷயமான சோபியா செய்தியை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி
எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது பற்றி தனது வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

அண்மையில் விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை வந்த விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி தமிழிசை பார்த்து பாசிச பாஜக ஒழிக என்று கை தூக்கி முழக்கமிட்டுள்ளார். விமானத்தில் வைத்து எதுவும் பேசாமல் பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குக்குடி விமான நிலையத்தில் வைத்து அந்த பெண்ணிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு அவர் மீது புகார் அளித்துள்ளார். அதனால் அந்த மாணவி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதுக்கு மட்டும் தயங்குவது ஏன்? ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி

இந்ந விவகாரம் பற்றி ரஜினி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனார் செய்தியாளர்கள், அதற்கு ரஜினி தான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்று மறுத்து விட்டார். இதற்கிடையில் பிரியாணிக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலில் விழுந்த அபிராமியின் கணவர் ரஜினியை சந்தித்தார். அபிராமின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினி ஏன் இந்த சோபியா விவகாரத்தில் கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார் என்று கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்த டுவிட்டை என்னவென்றால், ஊரே பற்றி எறிக்கிற விஷயமான சோபியா விவகாரத்தில் ரஜினி மட்டும் கருத்து தெரிவிக்க தயங்குவது ஏன்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News