×

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி – அடித்து கிளப்பும் அஜித்

Ajith Shooting championship – துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் ரவுண்டில் நடிகர் அஜித் வெற்றி பெற்று அடுத்த ரவுண்டுக்கு முன்னேறியுள்ளார். நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர் அஜித். கோவையில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி இந்த வார இறுதியில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. அதில், அஜித் சென்னை ரைபிள் கிளப் சார்பில் கலந்து கொண்டார். இது
 
துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி – அடித்து கிளப்பும் அஜித்

Ajith Shooting championship – துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் ரவுண்டில் நடிகர் அஜித் வெற்றி பெற்று அடுத்த ரவுண்டுக்கு முன்னேறியுள்ளார்.

நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர் அஜித்.

கோவையில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி இந்த வார இறுதியில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. அதில், அஜித் சென்னை ரைபிள் கிளப் சார்பில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இன்று காலை சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி – அடித்து கிளப்பும் அஜித்

இந்நிலையில், முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் அஜித்தும் இடம் பெற்றுள்ளார். எனவே, அடுத்தடுத்து அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News