×

சீருடையில் பெண் போலீஸ் உல்லாசம் – பரவும் அதிர்ச்சி வீடியோ

Lady Police with man – கோவையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சீருடையில் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி சீருடையில் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது. விசாரணையில் அந்த அதிகாரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்குட்பட்ட கருத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என தெரிய வந்தது. மேலும், அந்த சம்பவம் காவல்
 
சீருடையில் பெண் போலீஸ் உல்லாசம் – பரவும் அதிர்ச்சி வீடியோ

Lady Police with man –  கோவையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சீருடையில் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒரு பெண் போலீஸ் அதிகாரி சீருடையில் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது. விசாரணையில் அந்த அதிகாரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்குட்பட்ட கருத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என தெரிய வந்தது.

மேலும், அந்த சம்பவம் காவல் நிலையத்தில் நடந்ததாகவும், அந்த ஆணும் ஒரு காவல் அதிகாரி என செய்திகள் பரவியது. ஆனால், காவல்துறை தரப்பு அதை மறுத்துள்ளது. இந்த சம்பவம் வேறு இடத்தில் நடந்ததாகவும், அந்த ஆண் காவல் அதிகாரி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

அந்த பெண் அதிகாரி ஏற்கனவே திருமணமானவர் எனவும், கணவனை பிரிந்த அவர் தனது தோழியின் சகோதரரை திருமணம் செய்ய விரும்பியதாகவும், அதனாலேயே அவருடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், சீருடையில் தவறான செய்கையில் ஈடுபட்டதால் அந்த பெண் அதிகாரி ஆயுத படைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News