×

நடு இரவில் வாலிபர் கொலை – தாயையும் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞன் !

தர்மபுரி மாவட்டத்தில் தனது தாயுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞனைக் குத்தி கொலை செய்துவிட்டு தாயையும் கொலை செய்ய முயன்றுள்ளார் ஒரு இளைஞர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கௌதம் எனும் இளைஞர். இவர் நேற்று முன் தினம் நள்ளிரவில் ராஜா என்பவரை நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்த தாயையையும் கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள கழுத்தில் கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கௌதம்மின்
 
நடு இரவில் வாலிபர் கொலை – தாயையும் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞன் !

தர்மபுரி மாவட்டத்தில் தனது தாயுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞனைக் குத்தி கொலை செய்துவிட்டு தாயையும் கொலை செய்ய முயன்றுள்ளார் ஒரு இளைஞர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கௌதம் எனும் இளைஞர். இவர் நேற்று முன் தினம் நள்ளிரவில் ராஜா என்பவரை நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்த தாயையையும் கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள கழுத்தில் கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கௌதம்மின் அக்கம்பக்கத்தினர் வீட்டில் குற்றியிராய் கிடந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலிஸார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் தனது தாய்க்கும் ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதனால் கோபமாகி இருவரையும் கொல்ல முயற்சித்தாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News