×

இனிமேல் டிக்டாக் ஆப் இல்லை – ப்ளே ஸ்டோரில் இருந்து தூக்கிய கூகுள்…

Ban for Tiktok video – ப்ளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்கி கூகுள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டிக் டாக் ஆப் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. குறிப்பாக இளம்பெண்கள் மிகவும் மோசமாக மற்றும் ஆபாசமாக அதில் வீடியோக்களை வெளியிடுகின்றனர் என்கிற புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆப்பை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இனிமேல் டிக்டாக் ஆப் இல்லை – ப்ளே ஸ்டோரில் இருந்து தூக்கிய கூகுள்…

Ban for Tiktok video – ப்ளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்கி கூகுள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக் டாக் ஆப் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. குறிப்பாக இளம்பெண்கள் மிகவும் மோசமாக மற்றும் ஆபாசமாக அதில் வீடியோக்களை வெளியிடுகின்றனர் என்கிற புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆப்பை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இனிமேல் டிக்டாக் ஆப் இல்லை – ப்ளே ஸ்டோரில் இருந்து தூக்கிய கூகுள்…

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், டிக் டாக் ஆப்பிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், தடை தொடரும் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது.

இந்நிலையில், கூகுளில் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நீக்கி கூகுள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது அந்த ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்த கோடிக்கணக்கான பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News