×

காதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் அதிர்ச்சி

Alya Manasa Ex love – விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஆலியா மனசா வேறு ஒருவரை காதலித்து கழட்டி விட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்து
 
காதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் அதிர்ச்சி

Alya Manasa Ex love – விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஆலியா மனசா வேறு ஒருவரை காதலித்து கழட்டி விட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

காதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்து பின் கழட்டி விட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் மானசாவுடன் இணைந்து நடனமாடியவர் சதீஷ். இவரை விரட்டி விரட்டி மானஸா காதலித்தாராம். ஆனால், அவரின் காதலை சதீஷ் ஏற்கவில்லை. ஒருவழியாக் துரத்தி துரத்தி காதலை மானசா ஏற்க வைத்தாராம்.

காதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால், ராஜா ராணி சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவுடன், இந்த காதல் செட் ஆகாது என சதீஷிடம் கூறிவிட்டு மானஷா பிரேக் அப் செய்தாராம். அதன்பின்னரே, சஞ்சீவை அவர் காதலித்ததாக தெரிகிறது.

அவளாக வந்து காதல் சொன்னாள். அவளாக பிரிந்து சென்றுவிட்டாள் என அவரின் முன்னாள் காதலன் சதீஷ் புலம்பி வருகிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News