×

முகினுடன் நெருக்கம்… கழட்டிவிட்ட அபிராமி.. சோகத்தில் கவின்..

Biggboss Love Story – பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் சம்பங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் அபிராமி – கவின் தொடர்பான ரொமான்ஸ் காட்சிகள் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கிறது. சரவணன் மீனாட்சி சீரியல் பார்த்த போதே கவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே அபிராமி சாக்ஷியிடமும், கவினுடமும் தெரிவித்தார். அதன்பின், கவின் அபிராமியுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். ஆனால், கதல் மன்னன் போல் பாவித்து அபிராமி, சாக்ஷி, லோஸ்லியா
 
முகினுடன் நெருக்கம்… கழட்டிவிட்ட அபிராமி.. சோகத்தில் கவின்..

Biggboss Love Story – பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் சம்பங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் அபிராமி – கவின் தொடர்பான ரொமான்ஸ் காட்சிகள் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கிறது. சரவணன் மீனாட்சி சீரியல் பார்த்த போதே கவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே அபிராமி சாக்‌ஷியிடமும், கவினுடமும் தெரிவித்தார். அதன்பின், கவின் அபிராமியுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். ஆனால், கதல் மன்னன் போல் பாவித்து அபிராமி, சாக்‌ஷி, லோஸ்லியா அனைவரையும் காதலிப்பதாக கூறி வருகிறார் கவின்.

முகினுடன் நெருக்கம்… கழட்டிவிட்ட அபிராமி.. சோகத்தில் கவின்..

இந்நிலையில், திடீரென முகினுக்கும், தனக்கும் பிறந்த குழந்தை இது என வாட்டர் பாட்டிலை வைத்து விளையாட தொடங்கினார் அபிராமி. அது தனக்கு பிடிக்கவில்லை என மதுமிதா கூற, அவருக்கும் அபிராமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிக்பாஸ் வீடே களோபரம் ஆனது.

அதன்பின், தன்னையும், முகினையும் இணைத்து தவறாக மதுமிதா பேசுவதாக நேற்று வெளியான நிகழ்ச்சியில் அபிராமி பிரச்சனையை கிளப்பினார். நான் இவனை காதலித்தால் அவன் முகத்துக்கு நேராக சொல்வேன் என அதிரடியாக பேசினார்.

முகினுடன் நெருக்கம்… கழட்டிவிட்ட அபிராமி.. சோகத்தில் கவின்..

அதைத்தொடர்ந்து இன்று வெளியான புரமோ வீடியோவில், அபிராமி கவினை கழட்டிவிட்டு விட்டு முகினுடன் நெருக்கமாக இருப்பதாகவும், இது கவினுக்கு பிடிக்கவில்லை என்பது போல் ஷெரினிடம் சாக்‌ஷி கூறுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

முந்தையை சீசனில் ஓவியா – ஆரவ் காதல் கதை பரபரப்பை கூட்டியது போல இந்த சீசனில் கவின் – அபிராமி- முகின் ஆகியோரை சுற்றி நகரும் காதல் கதை பரபரப்பை கூட்டி வருகிறது.

முகினுடன் நெருக்கம்… கழட்டிவிட்ட அபிராமி.. சோகத்தில் கவின்..

முகினா…? கவினா..? அபிராமி யாரைத்தான் காதலிப்பார்? என இந்நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களிடையே கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News